chennai ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்குக! - சிபிஎம் வலியுறுத்தல் நமது நிருபர் ஏப்ரல் 15, 2025 ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.